Home News சினிமா மோஷன் போஸ்டரே மிரட்டலா இருக்கே.. வெளியானது அரண்மணை 3 ஃபர்ஸ்ட் லுக்!

மோஷன் போஸ்டரே மிரட்டலா இருக்கே.. வெளியானது அரண்மணை 3 ஃபர்ஸ்ட் லுக்!

0
73

சென்னை: அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அரண்மனை மற்றும் அரண்மனை 2 பேய் படங்கள் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்குகிறார் சுந்தர் சி.

இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Adderall and flirting with bulimia in an attempt to whittle herself

விவேக்கிற்காக..

மோஷன் போஸ்டரே திகிலூட்டும் வகையில் மிரட்டலாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை நடிகர் விவேக்கிற்காக முதல் நாள் முதல் ஷோ தியேட்டரில் பார்க்க உள்ளதாக கூறி வருகின்றனர்.

கடைசி படங்களில் ஒன்று நடிகர் விவேக் கடந்த சனிக்கிழமை திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் கடைசியாக நடித்த பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் அதில் அரண்மனை 3 படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here