மாங்கல்ய தோஷம் தீர்க்கும் பேச்சியம்மன் வழிபாடு!!

0
30

மாங்கல்ய தோஷம் தீர்க்கும் பேச்சியம்மன் வழிபாடு!!

திருச்சியில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அகோர வீரபத்ரருக்கு வெற்றிலை மாலை சூட, கைமேல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
உடல்நலம் குறைவாக உள்ளவர்கள் இங்குள்ள பேச்சியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் நோய் குணமாகி பூரண நலன் பெறுவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
மாங்கல்ய தோஷம் உள்ள பெண்களும், உயிருக்குப் போராடும் கணவனைக் காப்பாற்ற தவிக்கும் பெண்களும் இங்கு அன்னையின் சன்னிதிக்கு முன் வந்து, கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்கின்றனர்.
அவர்களது பிரார்த்தனை பலித்ததும் அன்னைக்கு தாலி காணிக்கை செலுத்தி தங்கள் நன்றிக் கடனை செலுத்துவது அடிக்கடி இங்கு நடக்கும் சம்பவமாகும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here