Home News உலக செய்திகள்

உலக செய்திகள்

World news

பயண நேரத்தைப் பாதியாகக் குறைக்கும் புதிய விமானங்கள்… வெளிநாட்டுப் பயணங்கள் எளிதாகும்!

பாரீஸ்: தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களை விட அதிவேகமாகச் செல்லும் பயணிகள் விமானத்தை இன்னும் ஆறு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக பூம் என்ற விமானத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர்...

வாவ்.. பார்க்க அப்படியே பூமி மாதிரியே இருக்கும்.. மேலும் 10 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

நாசா: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, மேலும் பத்து பூமியைப் போன்ற புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இந்த பத்து கிரகங்களும் அப்படியே பூமியை ஒத்து உள்ளதாகவும், இங்கு உயிரினங்கள் வசிக்கத் தேவையான அனைத்து...

இன்னும் கொஞ்ச நாளில் குடிக்க காபியே கிடைக்காதாம்.. ஏன்.. காரணம் இதுதானாம்

ரான்ட்பார்க்: காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் காபி குடிப்போர் அதிகம் உண்டு. பலரால் காபி குடிக்காமல் அன்றைய நாளே நகராது. இப்படி உலகம் முழுவதும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் ஒரு...

அடுத்தடுத்து துயரம்: வங்கதேசத்தில் 48 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலி

டாக்கா: வங்கதேசத்தில் 48 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தில் பருவமழை காலம் துவங்கிய நிலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடும் மழையினால் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு...

இங்க பாருங்க… 8வது உலக அதிசயம் கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் அசத்தல்

வெலிங்டன்: நியூஸிலாந்தில் 8வது உலக அதிசயம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற அதிசயங்களை காட்டிலும் இந்த உலக அதிசயம் முற்றிலும் மாறுபட்டதாக கருதப்படுகிறது. பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும்....

நேரத்தை மிச்சப்படுத்தலாம் ஓ.கே.. அதுக்காக இப்படியா?

பெய்ஜிங்: கடைக்குள் சென்றால் காரை பார்க் செய்யும் நேரம் வீணாகும் என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த இந்த சீனர் என்ன செய்கிறார் பாருங்களேன். காலம் பொன் போன்றது என்பது பழமொழி. அதை உழைக்காத சோம்பேறிகளுக்காகவும்,...

உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்காங்களா? திங்கள்கிழமை தெரிஞ்சிடும்!

சென்னை: மனிதன் பல நூற்றாண்டு காலமாய் தேடிக் கொண்டிருப்பது வேற்றுக் கிரக வாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்விக்கான ஆதாரப்பூர்வமான பதிலை. பூமிக்கு வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு மூலமாக வந்ததாகவும்...

அட்லாண்டிக் கரையில், அமெரிக்க வானில்.. அதிர வைத்த பறையடி.. நியூஜெர்ஸி பள்ளியில் தமிழ் விழா!

-புவனா கருணாகரன் நியூ ஜெர்ஸி: தென் பிரண்ஸ்விக் நகரில் உள்ள குமாரசாமி தமிழ்ப் பள்ளி, தனது மூன்றாவது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது. அமெரிக்க மண்ணில் வாழும் தமிழ் பெற்றோர் உலகின் தொன்ம மொழியான நம்...

5300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு படுகொலை.. பரபர தகவல்கள்!

இத்தாலி: ஆல்ப்ஸ் மலை பகுதியில் வாழ்ந்து வந்த பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார் என்பது குறித்த விசாரணையை இப்போது இத்தாலி அரசு தொடங்கவுள்ளது. வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் பகுதியில்...

“கிச்” என்று ஜெயித்த இந்தியா.. டென்ஷனில் டிவி பெட்டிகளை அடித்து நொறுக்கிய பாகிஸ்தானியர்!

இஸ்லாமாபாத்: கிரிக்கெட்டை வைத்துத்தான் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தேசபக்தியை ஓவராக வெளிப்படுத்துகிறார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்த நாட்டில் பெரும் பிரளயமே வெடித்துள்ளது. கிரிக்கெட்டில் இரு நாடுகளும் மோதும் போது...
- Advertisement -

LATEST NEWS

MUST READ