’77 ஆயிரம் போலீஸ் இன்னும் தேவை!’

சென்னை : ''தமிழகத்தில், தற்போது போலீஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்னும், 77 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கூறினார்.   இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., -...

குடிநீரில் மிதந்த எண்ணெய் படலம் : கதிராமங்கலம் மக்கள் போராட்டம்

தஞ்சாவூர்: கதிராமங்கலம் பொது குடிநீர் குழாயில், எண்ணெய் கசிவுடன் வந்த தண்ணீரை, பாத்திரங்களில் பிடித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் இருந்து, ஓ.என்.ஜி.சி., நிறுவனம் வெளியேற வேண்டும் என, வலியுறுத்தி,...

சட்டப்போராட்ட பயத்தில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு

பெங்களூரு: ''சட்டப்போராட்டத்தில் பின்னடைவு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் தமிழகத்துக்கு சிறிதளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது,'' என கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததால், மாநிலத்தி உள்ள...

அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை

ஆமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக, 'கிரையிங் கிளப்' எனப்படும், அழுவதற்கான கிளப், குஜராத் மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உடல்நலத்தை பேணும் வகையில், ஹெல்த்...

வட கொரியா தொடர்ந்து அடாவடி : பதிலடிக்கு அமெரிக்கா ‘ரெடி’

சியோல்: 'உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் வட கொரியாவிற்கு, தக்க பதிலடி கொடுக்க, எங்கள் ராணுவம் தயாராக உள்ளது' என, அமெரிக்க எச்சரித்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான...

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு : ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

அசகுரா: ஜப்பானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு, இருவர் இறந்தனர்; பலரை காணவில்லை. ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆசிய நாடான ஜப்பானின் தெற்கு பகுதியில், இரு நாட்களாக பலத்த மழை பெய்து...

சமையல் எண்ணெய் பாக்கெட்களில் ‘கொலஸ்ட்ரால் இல்லை’ வாசகத்திற்கு தடை

சிவகங்கை: சமையல் எண்ணெய் பாக்கெட்களில் 'கொலஸ்ட்ரால் இல்லை'என்ற வாசகம் எழுதுவதற்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. கடலை, சூரியகாந்தி, தேங்காய், எள் போன்ற தாவரங்களில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்களில் இயற்கையாகவே 'கொலஸ்ட்ரால்' இல்லை. ஆனால்...

காற்றில் பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை : அச்சத்தில் அலறிய பயணிகள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சின் கூரை காற்றில் பறந்ததால் பயணிகள் அலறினர். பின்னர் பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பப்பட்டனர். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழகத்தின் நாகர்கோவில் கிளையின் ராணித்தோட்டம் பணிமனையில் இருந்து...

பள்ளிகளில் ‘ஆல்-பாஸ்’ முறை இனி இல்லை

அகர்தலா : பள்ளிகளில் 8-ம் வகுப்புவரை எந்த மாணவ, மாணவியையும் 'பெயில்' ஆக்கவோ அல்லது பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது என கல்வி உரிமை சட்டம்-2009 கூறுகிறது. இதன்படி, 8-ம் வகுப்புவரை, அனைத்து மாணவ,...

B1 விசா மோசடி.. 1 மில்லியன் டாலர் கொடுத்து சமசரம் செய்த இன்ஃபோசிஸ்!

நியூயார்க்(யு.எஸ்): H1 விசாவுக்கு பதிலாக B1 விசாவில் ஆட்களை அனுப்ப வேலை பார்த்த காரணத்திற்காக நியூயார்க் மாநிலம் இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுத்திருந்தது. தற்போது,. 1 மில்லியன் டாலர் கொடுத்து வழக்கு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ