Home News தமிழ் செய்தி

தமிழ் செய்தி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

உலகின் மூத்த பழங்குடி தமிழன் என்பதற்கான ஆதாரம்!

உலகின் மூத்த பழங்குடி தமிழன் என்பதற்கான ஆதாரம்! கல்வியும், மன்னர் ஆட்சியையும் தோன்றும் முன்னரே தோன்றிய மூத்தக்குடி தமிழ் என்பது சாதி, மத, இன வேறுபாடு இன்றி நம் அனைவரும் பெற்றுள்ள பெருமை. தமிழன் என்பதை காட்டிலும் மொழியின் பிறப்புக்கு முன் தோன்றிய மூத்தகுடி மக்கள் என்பதில் நமக்கும் பங்குண்டு....

தமிழ் தாத்தா உ.வே. சா. வின் அரிய தகவல்கள்!!

தமிழ் தாத்தா உ.வே. சா. வின் அரிய தகவல்கள்!! தஞ்சைத்தரணி, தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல, பல சான்றோர்களையும், ஆன்மீக ஞானிகளையும், தமிழ் அறிஞர்களையும், இசைக் கலைஞர்களையும், இந்த உலகிற்கு அளித்த உன்னத மண்.  அத்தகைய தஞ்சை மண்ணில் பிறந்து, அதுவரை, உலகிற்கு கிடைக்காமல் இருந்த, பல அரிய பழந்தமிழ் காப்பியங்கள்...

கடலுக்கடியில் 70 ஆயிரம் மாளிகைகள்… மறைக்கப்படும் தமிழனின் பெருமை!

கடலுக்கடியில் 70 ஆயிரம் மாளிகைகள்… மறைக்கப்படும் தமிழனின் பெருமை!   வீரத்தமிழர்கள் இன்று தங்களது பாரம்பரியம், ஆட்சிமேடை, உரிமைகள் என எல்லா விடயங்களுக்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர். முற்றிலும் போராட்ட தமிழராகவே மாறிவிட்டார்கள். உலகின் மூத்தக்குடி, விவசாயத்தின் பிள்ளைகள் என பெருமைகள் பறைசாற்றும் நமக்கான அத்தனை ஆதாரங்களும் இந்த உலகமெங்கும் சிதறியிருந்தாலும்,...

‘ஆசிவகம்’ ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை!

‘ஆசிவகம்’ ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை! இணையங்களில் உள்ள தமிழ் பற்றாளர்களால் அதிகம் விவாதிக்கப்படும், அதே சமயத்தில் வெளியில் அதிகம் அறியப்படாத பொருளாக திகழ்கிறது ‘ஆசிவகம்’ என்ற சொல். இதுவே தமிழர்களின் ஆதி மதம் என்றும், இது பண்டய இந்தியாவிற்குள் நுழைந்த பிற மதங்களால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டதென்றும்...

தமிழகத்தில் இங்கே போனால் கற்காலத்திற்குள் சென்ற உணர்வு கிடைக்கும்!

தமிழகத்தில் இங்கே போனால் கற்காலத்திற்குள் சென்ற உணர்வு கிடைக்கும்! சிவகங்கையில் இருந்து 15கி.மீ தொலைவில் இயற்கையும் பசுமையும் போர்த்திய சிறு கிராமமாக காட்சி தருகிறது திருமலை எனும் கிராமம். ஊருக்கு நடுவே நிற்கும் பம்பர மலைக்குன்றின் மீது ஏறி நின்று ஊரைச் சுற்றிப் பார்த்தால் குளத்தில் பூத்திருக்கும் தாமரையைப்...

தாராவி தமிழர் நாகரீகம் பற்றி தெரியுமா?

தாராவி தமிழர் நாகரீகம் பற்றி தெரியுமா? உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சி என்ற அந்தஸ்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது மும்பை பெருநகரம். மராட்டிய மண்ணின் ஒட்டுமொத்த உயிரோட்டத்தின் பிடிப்புடன்,கொங்கன் கடற்கரையில் துடிப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த வர்த்தக நகரம். படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல்,...

இத்தனை நாடுகளில் தமிழ் வாழ்கிறது!

இத்தனை நாடுகளில் தமிழ் வாழ்கிறது! உலகின் மூத்த இனம் என அறிவியல் விஞ்ஞான வல்லுனர்களால் போற்றப்படும் தமிழர் இனத்தின் பரம்பரையினர் உலகம் முழுவதும் படர்ந்து வாழ்ந்தனர். இதற்கு பல சாட்சியங்களும் ஆதாரப்பூர்வ கண்டெடுப்புகளும் கிடைத்துள்ளன. நம் அனைவரின் கண்களுக்குமே புலப்படும் சாட்சியாக அய்யன் திருவள்ளுவன் ஈந்த திருக்குறளே இருக்கிறது. ...

தமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா?

தமிழ் மொழியின் வயதை அறிந்துகொள்ள ஆசையா?  எண்ணற்ற இலக்கிய இலக்கணச் செல்வங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆளுமையான மொழியை நாம் பெற்றிருக்கிறோம். உலகின் முதல் அறிவியல் நூலான தொல்காப்பியம் ஒரு தமிழ் நூல். தமிழ் மொழியைப் பற்றியும் அதன் பெருமைகளையும் பல நூறு பக்கங்களுக்கு எழுதலாம். இப்படியான நமது தமிழின்...

சப்பு கொட்ட வைக்கும் தமிழக உணவுகளும், அவற்றின் பிறப்பிடங்களும்!

சப்பு கொட்ட வைக்கும் தமிழக உணவுகளும், அவற்றின் பிறப்பிடங்களும்! ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவைகளுடன், ஒவ்வொரு விதமான வரலாற்றுடன் பிறந்திருக்கும். எந்த மாவட்டத்தில் என்னென்ன உணவுகள் சிறப்பு என உங்களுக்கு வழங்குகிறது இந்த தொகுப்புரை. தஞ்சாவூர்: நடுக்கடை – இடியாப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயா மன்னார்குடி – அல்வா 2. சிதம்பரம்:  மண்சட்டியில்...

வரலாற்று சிறப்புமிக்க வாள்கள்!

வரலாற்று சிறப்புமிக்க வாள்கள்! ஓர் அரசரின் வீரத்தை தாங்கி நிற்பது அவனது வெற்றிகள். அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவை அவன் ஏந்தி சண்டையிட்ட வாள்கள். வாள் தான் அந்த காலத்தில் அவர்களுக்கு வாழ்க்கை தந்தது என்பதே உண்மை. ஏறத்தாழ ஆறடி நீளம் கொண்டிருந்ததாம் ராஜராஜ சோழனின் வாள்....

LATEST NEWS

MUST READ