Home Lifestyle தமிழ் மருத்துவம்

தமிழ் மருத்துவம்

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

குணம் நிறைந்த மணத்தக்காளி! மணத்தக்காளி கீரை, மூலிகை வகையை சேர்ந்தது. உணவாகவும், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். மணத்தக்காளி இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக்கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன. கழிவுப்...
சீரகத்தை வறுத்து பொடியாக்கி கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும்... இருமல் குணமாக: சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிட இருமல் குணமாகும். தொண்டைப்புண் குறைய:  சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும். தலைவலி குறைய:  கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து...
ஒரே ஒரு மொச்சை (அவரவிதை) மூட்டுவலியை குணபடுத்தும் தன்மை கொண்டது. இன்று பெரும்பாலான மக்கள் கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள் அதற்கான வைத்திய முறையை பார்ப்போம். இடது கையில் உள்ள மோதிரவிரல் உங்கள் வலது காலை குறிக்கும் நடுவிரல் இடது காலை குறிக்கும் எனவே உங்களுக்கு எந்த காலில் வலி உள்ளதோ அந்த விரலில் கீழே கொடுத்துள்ள படவிளக்கபடி பயன்படுத்தி பயன்...
செம்பருத்திப்பூ கடவுளுக்கு படைக்க உகந்தது. அதுமட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தையும் காக்கும் தன்மை கொண்டது. செம்பருத்தி இலைகள், மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. செம்பருத்தி உடல் வெப்பத்தைக் கட்டுப் படுத்தும். செம்பருத்தி மலமிளக்கும்; வறட்சி அகற்றும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும், காமம் பெருகும், மாதவிடாயைத் தூண்டும். மேலும் இதன் பயன்களை பற்றி முழுமையாக காணலாம். முடி...
சிறிய அளவினைக் கொண்ட இந்தக் காய், உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்டது! சுண்டைக்காய் தானே வளரும் ஒரு செடியினம், காடுகளிலும் சில வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும், வீடுகளில் நட்டு வைத்தாலும், விரைவில் வளரும் தன்மையுடையது. இவற்றின் மலர்களும் காய்களும் கொத்துக் கொத்தாக வளர்வதைக் காணவே, அற்புதமாக இருக்கும். உண்மையில், அந்த சுண்டைக்காயில் நிறைய நன்மைகள் நிறைவாக...
செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!   தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும்...
முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைகளா? முலாம்பழம் அனைத்து பருவகாலங்களிலும் கிடைக்க கூடியது. இது நமது ஊர்ப்பகுதியிலேயே விளைகிறது. இதில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. இது வெள்ளரி குடும்பத்தை சார்ந்தது. இந்த முலாம்பழத்தின் நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம். சிறுநீர் பெருக்கம் உடலிலுள்ள வெப்பத்தை உடனடியாகப் போக்கும் தன்மை உடையதால் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் எப்போதும்...
காலையில் எழும்போது எந்த திசையை நோக்கி பார்த்தவாறு எழ வேண்டும்? மேற்கே தலை வைத்து கிழக்கு நோக்கி படுத்து உறங்குவதே சிறப்பு என சொல்வார்கள். அதேபோல காலையில் துயில் எழும்போது எந்த திசையை பார்த்தவாறு எழுந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள். கிழக்கு: கிழக்கு திசை நோக்கி பார்த்து எழும்போது ஆயுள் விருத்தி அடையுமாம். காலையில்...
கிட்னி கற்களினால் ஏற்படும் வலியை குறைக்க இதைச் சாப்பிடுங்க! மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளிசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால்...
தாங்க முடியாத தலைவலியா? உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமா? தலைவலி ஒருவருக்கு வந்துவிட்டால், அது சரியாகும் வரை எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட முடியாது. அதிலும் ஒருவருக்கு காலையிலேயே தலைவலி வந்துவிட்டால், அன்றைய தினமே மோசமாக இருக்கும்.  தலைவலியில் ஒரு வகை தான் ஒற்றை தலைவலி. இது மிகவும் மோசமானது. இந்த பிரச்சனையை சரிசெய்ய பலரும் வலி நிவாரணி...

LATEST NEWS

MUST READ