Home லைப் ஸ்டைல் இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்

வீ‌ட்டு வை‌த்‌திய‌ம், Health Tips, Home remedies, Advice on Health problems, Health News, Herbs, Treatments, Ayurveda

எலுமிச்சையை ஃபிரிச்சில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். எனவே கண்டிப்பாக படியுங்கள். மார்பக புற்றுநோய் ஓரு ஆய்வில் எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் உள்ள இயற்கையான மூலக்கூறுகள் ER+ மற்றும் ER- என்ற மார்பகபுற்று நோயின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது என...
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து...
உங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா? இதப்படிங்க! இங்க கைவிரல் நகத்தில் ஹாப் மூன் போன்ற அறிகுறி தோன்றுவது ஏன்? எதனால்? என்று கூறப்பட்டுள்ளது. நமது உடலில் ஏதேனும் நல்ல அல்ல தீய மாற்றங்கள் உண்டானால் அதை நமது உடல் ஏதாவது ஒரு அறிகுறியாக வெளிப்படுத்தும். அந்த வகையில் நகத்தில் பிறை நிலா போன்ற...
காய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..?! #HaircareTips நரைமுடிக்கு டை அடிப்பது இருக்கட்டும்... கூந்தலை கலரிங் செய்வதுதான் இன்றைக்கு உலகம் முழுக்க ஃபேஷன் ட்ரெண்ட்! விருந்து, விழாக்களில் பல பிரபலங்கள் பளிச் தோற்றத்துக்காக மெனக்கெடுவது ஹேர் கலரிங் விஷயத்தில்தான். கறுப்பு, கிரே, சிவப்பு... என கூந்தலுக்கு தீட்டும் வண்ணங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் நீண்டுகொண்டே...
கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும். புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம். புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு...
மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். Aska Svn மேலும் மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ