Home Lifestyle அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்

குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள்!

குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள்! மழை மற்றும் குளிர் காலங்களில் முடியை பராமரிப்பது பெரும் பிரச்சனை. இந்தக் காலக்கட்டத்தில்தான் தலை முடி மற்றும் உடல் சருமம் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகும். வெயில் காலத்தில்...

பீட்ரூட் சாறு, துவரம் பருப்பு மற்றும் கோதுமை மாவை பயன்படுத்தி பேசியல்!!

பீட்ரூட் சாறு, துவரம் பருப்பு மற்றும் கோதுமை மாவை பயன்படுத்தி பேசியல்!! துவரம் பருப்பு துவரம் பருப்பு சிறிதளவு, ரோஸ் வாட்டர், மஞ்சள், பால் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த துவரம் பருப்பை சிறிது...

முகம் கழுவும்போது கவனிக்க

முகம் கழுவும்போது கவனிக்க அதிக சூடான அல்லது அதிகம் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவக்கூடாது. முகத்தை கழுவியவுடன் அழுத்த கூடாது. டவாலால்சருமத்தில் உள்ள ஈரத்தை ஒற்றி எடுக்க வேண்டும். அதிக குளோரின் கலந்த தண்ணீரால் முகத்தை கழுவக் கூடாது.குளோரின், சருமத்தை வறண்டு விடச் செய்யும். போர் தண்ணீர் அல்லது மினரல் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.

முகம் கருமை நீங்க புதினா!!

முகம் கருமை நீங்க புதினா!! தேவையான பொருள்கள் புதினா   - 1 கப் கடலை மாவு  - 4  ஸ்பூன் புதினாவை மிக்சி  சாறில்  போட்டு  சிறிது  தண்ணீர்  சேர்த்து  நன்கு  அரைத்து கொள்ளவும். அதனுடன் கடலை மாவு சேர்த்து...

இளநரையை போக்கும் மருதாணி!!

இளநரையை போக்கும் மருதாணி!! இன்றைய இளைய தலைமுறைக்கு உள்ள ஒருசில பிரச்சனைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். இன்றைய இளைய தலைமுறைக்கு உள்ள ஒருசில பிரச்சனைகளில் இளநரையும்...

ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க!!

ஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க!! கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ்...

குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு!

குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு! குளிர்காலத்தில் முடி வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைச் சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது...

வறட்சியால் கைகளில் அடிக்கடி தோல் உரிகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்!

வறட்சியால் கைகளில் அடிக்கடி தோல் உரிகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்! அதிகமாக வெயிலில் சுற்றும் போதும், சருமத்தில் இறந்த செல்கள் தேங்கும் போதும், சருமத்தில் அழுக்குகள், நச்சுக்கள் சேரும் போதும், வறட்சி...

எப்போதுமே கலையாத மேக்கப் வேணுமா. அப்போ இத ட்ரை பண்ணுங்க!

எப்போதுமே கலையாத மேக்கப் வேணுமா. அப்போ இத ட்ரை பண்ணுங்க! என்ன தான் நீங்க அழகாக மேக்கப் போட்டாலும் ஓரு சில மணி நேரத்தில் கலைந்து உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி விடுகிறதா. இதற்கு முற்றுப்புள்ளி...

சருமப் பிரச்சனைகளைப் போக்க பயன்படும் இன்ஸ்டன்ட் அழகுக் குறிப்புகள்!!

சருமப் பிரச்சனைகளைப் போக்க பயன்படும் இன்ஸ்டன்ட் அழகுக் குறிப்புகள்!! குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் எப்ப பார்த்தாலும் ஃப்ரெஷாக இருக்காது. போதாதிற்கு முகம் கருமையடைந்துவிடும். சருமத்தில்...

LATEST NEWS

MUST READ