Home லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்

லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணம்

சித்த மருத்துவத்தில் சோற்றுக் கற்றாழைக்கு தனி மரியாதை உண்டு. எளிதாக கிடைக்க கூடிய இந்த சோற்றுக்கற்றாழை பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது. இந்த சோற்றுக் கற்றாழை கண் திருஷ்டி உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகளின் காரணமாக வீட்டின்...

பல்வேறு நோய்களை குணமாக்கும் மஞ்சள் பால்.

நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை சரியாகப் புரிந்துகொண்டு பின்பற்றாததுதான் இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம். அவற்றில் மஞ்சள் பால் ரகசியமும் ஒன்று. வெறும் பாலைக் குடிக்காதே… அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து...

நீங்கள் தினசரி தெரிந்தும் தெரியாமலும் செய்யும் இவை உங்கள் மூளையை பாதிக்கும் தெரியுமா?

நமது உடலில் உள்ள மிகவும் முக்கியமான உறுப்புகளில் மூளையும் ஒன்று. இந்த மூளை தினசரி நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் சில பழக்கங்கள் மற்றும் உங்களது வாழ்க்கை முறையால் பாதிக்கப்படும் என்பது பற்றி...

நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்கள் மூளையை பாதிக்கும் என தெரியுமா?

மனித மூளை என்பது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. மூளையை அடிப்படையாக கொண்டு தான் உடலில் பல இயக்கங்கள் நடக்கின்றன. இதன் அடிப்படையில், நாம் தினசரி சாப்பிடும் நமக்கு பிடித்த உணவுகள்...

பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கும் வழிகள்…

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், குறைவாக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆபத்தை குறைக்க ஆரோக்கியமான...

உங்க முடி வறண்டு உதிர்கிறதா? இந்த பிரச்சனையை விரட்டும் எண்ணெய் எது தெரியுமா?

இயற்கை எண்ணெய்யை உங்கள் உடைந்த கூந்தலில் பயன்படுத்த, அது ஈரப்பதத்தை சேர்த்து சிக்கல் முடியிலிருந்து விடுதலை தருகிறது. அத்துடன், உச்சந்தலையில் உண்டாகும் பொடுகு தொல்லையிலிருந்தும் நம்மை பாதுகாக்க உதவும். உங்கள் உச்சந்தலையை, இயற்கை எண்ணெய்...

கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் சரியாகும்னு தெரியுமா?

நன்கு சூடேற்றிய எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வெடித்தப் பின், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்குவர். இந்த தாளிப்பை சேர்க்காமல் எந்த ஒரு தென்னிந்திய உணவும் தயாரிக்கப்படுவதில்லை. கறிவேப்பிலை...

நீங்க சாப்பிடுறது பிளாஸ்டிக் இட்லியா? புற்றுநோய் எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்!

இட்லி சிறந்த காலை உணவென்பது, உலக அளவில் பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்ட ஒரு விஷயம். ஆனால், அந்த இட்லியை சாப்பிடுவதால் கூட உடலில் புற்று நோய் செல்கள் உருவாக்கம் அதிகரிக்கும் என...

பலன் தரும் எட்டு உள் நாட்டு வைத்தியங்கள்…இதோ உங்களுக்காக

உங்கள் உடலில் தீர்க்க முடியாத சிக்கல்களாக சில உருவெடுக்க, உடனடி மருத்துவ கவனிப்பு அதற்கு அவசியமாகிறது. ஒருவேளை வயிற்று கோளாறு அல்லது சளி பிரச்சனை போன்ற தீர்க்க கூடிய பிரச்சனைகளாக அது இருக்குமாயின்...அப்பொழுது...

தினமும் சிறிது வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

அன்றாட சமையலில் சேர்க்கப்பட்டு வரும் ஒரு பொருள் தான் வெங்காயம். அதோடு இந்த வெங்காயம் பல நோய்களைக் குணப்படுத்த உதவும் ஒரு முக்கிய பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதில் உள்ள மருத்துவ...
- Advertisement -

LATEST NEWS

MUST READ